English: The butterfly and the baby
One day a butterfly was sleeping at home. Suddenly it heard one sound. It saw one baby was playing. The butterfly also wish to play with the baby. So the butterfly fly and went to the nearby garden. The baby saw the butterfly in the garden, so she went and asked the butterfly to play with her. Both were played together and enjoy their life.
Moral
To enjoy our life we spend some time to play.
தமிழ்: வண்ணத்துபூச்சியும் குழந்தையும்
ஒரு நாள் ஒரு வண்ணத்துபூச்சி வீட்டில் தூங்கிகொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென ஒரு சப்தம் கேட்டது. வண்ணத்துபூச்சி ஒரு குழந்தை விளையாடிக்கொண்டு இருப்பதை கண்டது. வண்ணத்துபூச்சி அந்த குழந்தையுடன் விளையாட ஆசைப்பட்டது. எனவே வண்ணத்துப்பூச்சி அருகில் இருந்த பூங்காவிற்கு பறந்து சென்றது. அந்த குழந்தையும் வண்ணத்துப்பூச்சியை பூங்காவில் பார்த்ததினால் அதனிடம் சென்று தன்னுடன் விளையாடுமாறு அழைத்தது. இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடினர்.
நன்னெறி
மகிழ்ச்சியுடன் வாழ விளையாட்டுக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.